அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் – சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.

326
அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் - சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். - Dinamani news

சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆளாத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது.

இதன்போது அனைவரது நெஞ்சையும் கணக்கவைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்” என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆளாத்தி எடுத்து வரவேற்றார்.

இதன்போது கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில் ஒம் நமசிவாய சொல்லி ஆளாத்தி எடுக்கப்பட்டது.

அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் - சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். - Dinamani news அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் - சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். - Dinamani news அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் - சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். - Dinamani news அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் - சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். - Dinamani news அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் - சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். - Dinamani news அண்ணா வாரார் யாரும் அழ வேண்டாம் - சாந்தன் தங்கை வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம். - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here