Home trincomalee news அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழப்பு

அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழப்பு

47

அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

திருகோணமலையில் பிரபல அம்பிகா ஸ்ருடியோவின் உரிமையாளரும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையுமான கனகேஷ்வரன் சுரேஸ் வயது 37 இன்றைய தினம் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழப்பு
அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழப்பு
அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழப்பு
அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழப்பு
Previous articleஆட்டோக்களை திருடி விற்று பெண்களுடன் உல்லாசமாக இருந்தவனுக்கு நடந்த கதி
Next articleநாளை ஹர்த்தாலா? – பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம்!