Home இலங்கை செய்திகள் ஆஸ்திரேலியாவுக்கு ரணில் பயணம்

ஆஸ்திரேலியாவுக்கு ரணில் பயணம்

57

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஸ்திரேலியாவுக்கு நாளை பயணம் மேற்கொள்கின்றார்.

ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள 7 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.

பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார்.

அத்துடன், இவ்விஜயத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.

Previous articleகஞ்சாச் செய்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை
Next articleஇறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி மீனவர்கள் போராட்டம்.!