இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

0
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ! - Dinamani news
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ! - Dinamani news

Petrol Diesel Worth : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. அதன் படி இன்றைய நிலவரம் என்னவென்று பாப்போம்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால். சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த பெட்ரோல் விலை 102.63-க்கும், ரூ.102.59 காசுகள் இருந்த டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றோடு 656-வது நாட்களாக தமிழகத்தில் எந்த வித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் அதே விலையில் விற்பனையாகிறது. தமிழகத்தில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த வித மாற்றத்தையும் சந்திக்காமல் நேற்றைய விலைக்கே இன்றும் (07-03-2024) விற்பனையாகிறது.

இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலும், இன்று (07-03-2024) விலைமாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.31- க்கும், டீசல் விலை ரூ.94.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here