கடக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

21
கடக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

கடக ராசி நேயர்களே, இந்த ஆண்டு நீங்கள் புதிதாக வாங்குவது விற்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். ஜனவரி 17 முதல் சனி பகவான் 8ம் வீட்டில் நுழைந்து உங்களுக்கு சில கஷ்டங்களை கொடுப்பார். இதனால் சிறிது மன உளைச்சல் ஏற்படும்.

இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் முக்கியமான கிரகமான குரு உங்கள் 9ம் வீட்டை விட்டு வெளியேறி 10ம் வீட்டிற்குள் நுழைவது நீங்கள் இருக்கும் துறையில் ஒரு பெரிய மாற்றத்தைப் பெறலாம் இது உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.

வரும் காலங்களில் ராகு உங்கள் 10ம் வீட்டை விட்டு வெளியேறி உங்களின் 9ம் வீட்டிற்கு அக்டோபர் 30 ஆம் தேதியும் குரு மட்டும் 10ம் வீட்டிற்கு மாறுவார். இந்த 2023ம் ஆண்டில் பண வரவு கணிசமான முறையில் உயரும்.

இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிக்கும், வருமானத்துக்கும் குறைவு இருக்காது. பெரிய பெரிய காரியங்களை கூட சர்வ சாதாரணமாக செய்ய முடியும். மனதில் நினைத்த ஒன்றை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

பொருளாதார நிலைமை நல்ல நிலையில் இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை இழுத்துப்போட்டுக் கொண்டு பார்க்க வேண்டிவரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை ஏற்படும்.

கடக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 புத்தாண்டு பலன்கள் - ரிஷப ராசி(Opens in a new browser tab) post புத்தாண்டு பலன்கள் கடக ராசி காரணமாக கிடைக்கும் இருக்கும் பார்வை இருந்து வரும் நல்ல பரிகாரம் தொழில் - வியாபாரம் - விவசாயம் குருவின் பார்வை today jaffna tamil news, today astrology news, இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த கிடைக்கும் வியாபாரத்தில் ஏற்படும் உண்டாகும் இன்று, உங்களுக்கு, புதிய, லாபம், ஏற்படும், ஆதரவு ,கிடைக்கும், Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில் இன்றைய தினம் குடும்பத்தில் வீட்டில் வந்து சந்திரன் பயணம் செய்கிறார் இன்று உங்கள் ராசிக்கு வெற்றி ஏற்படும் மேஷம் முதல் மீனம் வரை 12ராசிக்காரர்களுக்கும் பலன்கள் தொழில் வியாபாரத்தில் இன்றை தினம் உங்களுடைய வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் 

உங்களுடைய எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் அதிகப்படியான பொறுப்புணர்ச்சி வெளிப்படும். வரவேண்டிய தொகை சரியான நேரத்தில் கைக்கு வரும். வரவுக்கு மீறிய செலவுகளால் பண விரையம் ஏற்படும். பழைய கடன் முழுவதும் அடைப்படும்.

பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களால் நிறைய நன்மைகளை பெற முடியும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். புதிதாக கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம், இருப்பினும் குரு பார்வை இருப்பதால் கடன் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும்.

பண விரயங்கள் கூட சுப விரயங்களாக மட்டும் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பூர்விக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுக்கள் தொடரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு, ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். பெற்றோர்களால் நன்மைகள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

எப்போதும் நிதானத்துடன் செயல்படவும். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டு. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். புதிய தொழில், வாய்ப்புகள் நல்லவிதமாக அமையும்.

உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய உயரங்களை அடைய போவது உண்மை. எப்படி பார்த்தாலும் நல்ல யோகமான பலன்கள் உங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும் என்பதில் சந்தேகமும் கொள்ள தேவையில்லை.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.