கணவன் வெளிநாட்டில்.. 4 வயதில் குழந்தை.. தம்பி.. தம்பி என்று குறைந்த வயது இளைஞர்களுடன் கும்மி அடிக்கும் மனைவியால் தற்கொலைக்கு முயன்ற கணவன்

4407
கணவன் வெளிநாட்டில்.. 4 வயதில் குழந்தை.. தம்பி.. தம்பி என்று குறைந்த வயது இளைஞர்களுடன் கும்மி அடிக்கும் மனைவியால் தற்கொலைக்கு முயன்ற கணவன் - Dinamani news - கணவன் வெளிநாட்டில்,  முல்லைத்தீவைச் சொந்த இடமாக
கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட வவுனியாவில் வசிக்கும் 27 வயதான இளம் குடும்பப் பெண்ணின் தவறான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியை கண்டு அவரின் கணவன் கட்டாரில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் தன்னிலும் விட வயது குறைந்த 21 வயதான வவுனியா மற்றும் மன்னாரைச் சொந்த இடமாகக் கொண்ட நபர்களுடன் தவறாக நடந்துகொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை,கணவன் வெளிநாட்டில் கட்டாரில் இருந்து பெண்ணுக்கு தொடர்ச்சியாக பணம் அனுப்பிக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால் குறித்த பெண்ணின் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் கணவனின் தாயார் இது தொடர்பாக அவருக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தனது மகனிடம் அவளின் நடவடிக்கைகள் தொடர்பாக கூறவில்லை எனத் தெரியவருகின்றது.

கணவன் வெளிநாட்டில்.. 4 வயதில் குழந்தை.. தம்பி.. தம்பி என்று குறைந்த வயது இளைஞர்களுடன் கும்மி அடிக்கும் மனைவியால் தற்கொலைக்கு முயன்ற கணவன் - Dinamani news - கணவன் வெளிநாட்டில்,  முல்லைத்தீவைச் சொந்த இடமாக

இந்நிலையில் குறித்த பெண் தனது மாமியாரையும் தனது 4 வயது குழந்தையையும் விட்டுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகியுள்ளார்.

பின்னர் கணவனுக்கு அழைப்பை எடுத்த குறித்த பெண், தான் தவறான நடத்தை உடையவள் என தன்னை உனது அம்மா பலரிடம் கூறி வருவதாலும்,

தனது தம்பி போல இருக்கும் நபர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் உனது அம்மா கூறி வருவதால் தனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என கணவனுக்கு கூறி தான் அனாதை மடத்தில் போய் தங்கவுள்ளதாகவும் தெரிவித்து விட்டு உனக்குப் பிறந்த தனது குழந்தையையும் உனது அம்மாவுடன் விட்டுவிட்டு செல்வதாக கட்டாரில் உள்ள கணவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, கட்டாரில் இருந்து கணவன் துடிதுடித்து தனது தாயாருடன் தொடர்பு கொண்டு ஏசிய பின்னர் அந்த பெண்ணை பலரையும் வைத்து தேடி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த பெண்ணின் தவறான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கணவன் வெளிநாட்டில்.. 4 வயதில் குழந்தை.. தம்பி.. தம்பி என்று குறைந்த வயது இளைஞர்களுடன் கும்மி அடிக்கும் மனைவியால் தற்கொலைக்கு முயன்ற கணவன் - Dinamani news - கணவன் வெளிநாட்டில்,  முல்லைத்தீவைச் சொந்த இடமாக

இதனை அறிந்த பின்னரே கட்டாரில் உள்ள கணவன் தற்கொலைக்கு முயன்றதாக தாயாருக்கு அங்கிருப்பவர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான துர்நடத்தை கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்களும் அவர்களது குழந்தைகளும் நடுத்தெருவில் விடப்படும் நிலை தொடர்ந்து உருவாகி வருகின்றது.

வீடியோவிற்கு இங்கே கிளிக் செய்து SUBSCRIBE செய்யுங்கள்

கணவன் வெளிநாட்டில்

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here