Home கனடா செய்திகள் கனடாவில் வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !

கனடாவில் வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !

23

ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .

சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .

வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த சுரேஷ்வரன் சிந்துஜா வயது 37 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயரே உயிரிழந்தவர் ஆவார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Previous articleபாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதியினர் கைது
Next articleஜனவரி 7 முதல் அநுராதபுரம் – காங்கேசன்துறை இடையே ரயில் சேவை; யாழ்.தேவி திருமலை வரை சேவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here