‘காதலும் கசக்கும்’- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ

893
'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ - Dinamani news - காதலும் கசக்கும்

2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் 22 கிலோமீற்றர்கள்  கர்ப்பிணி மனைவியை சுமந்து வைத்தியசாலை சென்ற கணவனின் காதலின் உண்மையான ஆதாரம் பற்றிய கதை இது.

மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கும் அந்த நேரத்தில் அன்பான கணவனாக இருந்த குமார, வெள்ளத்தின் நடுவே தன் கர்ப்பிணி மனைவியை தூக்கியப்படி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவரது முயற்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி பலரும் புகழ்ந்தனார்.

'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ - Dinamani news - காதலும் கசக்கும்

எஸ். எஸ். குமார இலங்கையின் சமூக ஊடகங்களில் அக்காலத்தின் மிகவும் அன்பான கணவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவ கவனிப்பின் அவசியத்தை அவர்களுக்கு அறிவித்தார், ஆனால் வெள்ளம் காரணமாக ஒரு ஆம்புலன்ஸ் கூட அவர்களின் இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ - Dinamani news - காதலும் கசக்கும்

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான சுரேஷ் குமாரின் மனைவி திடீரென சுகயீனமடைந்துள்ளார். வயிற்றிலுள்ள குழந்தையின் எவ்வித அசைவுகளும் இல்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்ட போது 5 மணித்தியாலங்களுக்குள் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர். முழு பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியை வைத்தியசாலைக்கு தூக்கி செல்ல சுரேஷ் தீர்மானித்தார். அதற்கமைய வைத்தியசாலைக்கு மனைவியை தூக்கி சென்று அனுமதித்துள்ளார்.

மனைவியும் குழந்தையும் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த மக்கள் சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்று தொடர்ந்து உதவி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ - Dinamani news - காதலும் கசக்கும்

ரங்கனாவின் ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு தம்பதியர் அழைத்து வரப்பட்டு அங்கு பரிசுகள் வழங்கினர். அதன்பின் மனைவிக்கு மருத்துவ சிகிச்சை பெற்று பெண் குழந்தை பிறந்தது அதன் பிறகு குடும்பம் பற்றி யாரும் பேசவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யூடியூப் சேனல் ஒன்று இந்த சம்பவத்தை பின்தொடர்ந்தது.

காதலும் கசக்கும் என்ற வகையில் குழந்தையின் தாய் குழந்தை பிறந்து 9 மாதங்களில் குழந்தையையும் தந்தையையும் விட்டுவிட்டு வேறொரு நபரிடம் சென்று வாழ்ந்து வருகின்றர்.

'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ - Dinamani news - காதலும் கசக்கும்

கண்ணீருடன் தன் கதையைச் சொல்லி இரண்டு வயதுக் குழந்தையைப் பராமரிப்பதில் உள்ள சிரமத்தையும் விபரிக்கிறார் குமார

இதன் மூலம், மனைவிக்காக அதிகம் அர்ப்பணித்த கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டது உறுதியானது.

'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ - Dinamani news - காதலும் கசக்கும்

அநியாயம் செய்த மனைவியை திட்டும் வகையில் இந்த கதை மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இருப்பினும், இந்த நிகழ்வு குறித்த மூன்றாம் தரப்பு கருத்தும் அதே நேரத்தில் பரிமாறப்படுகிறது.

அங்கே ஒரு வித்தியாசமான கதை சொல்லப்படுகிறது.

'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ - Dinamani news - காதலும் கசக்கும்

இவர்களுக்கு இந்த நபர் சேவைகளை வழங்கியுள்ளார் என்றும் முகநூலில் ஒருவர் கூறிய கருத்துடன் கதை வேறு திசையில் செல்கிறது. அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.

https://tamiliz.com/lenovo-2022-ideapad-3i-everyday-laptop-computer-intel-core-i5-12th-gen-14-0-fhd-display-8gb-memory-256gb-storage-windows-11-home/

காதலும் கசக்கும்.. காதலும் கசக்கும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here