கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்! – In the present day Jaffna Information

3
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்! - In the present day Jaffna Information - Tamil Breaking News 24x7

கெஹலிய ரம்புக்வெல்லவின் (Kehalia Rambukwella) பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கு இன்று (3.4.2024) மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு மேல் நீதிமன்றம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு (colombo) மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here