கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன் 22வது இளம் அழகி கைது..!

255
கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன் 22வது இளம் அழகி கைது..! - Dinamani news - கொழும்பில், கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன்
கொழும்பில் இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு, கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன் 22வது இளம் அழகி கைது..! - Dinamani news - கொழும்பில், கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன்

இதேவேளை, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் மூத்த சகோதரன், கடந்த வருடம் இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here