கொழும்பில் திடீர் தீ விபத்து ! – Right now Jaffna Information

1
கொழும்பில் திடீர் தீ விபத்து ! - Right now Jaffna Information - Tamil Breaking News 24x7

கொழும்பு ஆமர் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து சம்பவித்துள்ளது.

ஆமர் வீதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுபடுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வாகன நெரிசல்

அத்துடன், குறித்த தீ விபத்தின் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Earlier articleபூமியின் நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!
Subsequent articleநீதிமன்றில் ஆஜராகிய கெஹலிய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here