சாரதியின் சாதுர்யம் காப்பாற்றப்பட்ட பயணிகள்..!

499
சாரதியின் சாதுர்யம் காப்பாற்றப்பட்ட பயணிகள்..! - Dinamani news

கடுகன்னாவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்டவிருந்த பாரிய விபத்தை பேருந்தின் சாரதி தடுத்துள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடுகன்னாவ பிரதேசத்தில் கீழ் கடுகன்னாவைக்கு அருகில் மிகவும் செங்குத்தான இடத்தில் பேருந்தின் பிரேக் செயலிழந்தது.

இதன்போது சாரதி பேருந்தை  பாதுகாப்பாக முன்னோக்கி செலுத்தி வலது பக்க மண் மேட்டில் மோத வைத்து, பேருந்தை நிறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here