Home முல்லைத்தீவு செய்திகள் சிங்கள வைத்திய நிபுணர் ஒருவரின் திருவிளையாடல்!! காணி பிடித்த கதை போல..

சிங்கள வைத்திய நிபுணர் ஒருவரின் திருவிளையாடல்!! காணி பிடித்த கதை போல..

49

அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமென்றில், அந்த வைத்திய சாலையில் உள்ள endoscopy இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட endoscopy மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

அப்போது ஒரு தமிழ் வைத்திய நிபுணர் அதற்க்கு ஆட்சேபம் தெரிவித்தார் .
அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என !

அதற்க்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் … வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்க்கு தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது , அதுபற்றி சுகாதார அமைச்சே தீர்மானிக்க வேண்டும் என்றாராம் .

இந்த விடயத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து , முல்லைத்தீவு மாவட்ட அரசியல் தலைமைகளும் , சுகாதார திணைக்கள அதிகாரிகளும் , அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இதுபற்றிய தங்களின் கரிசனையை வாஞ்ஞையோடு எதிர்பார்க்கிறேன் என மோகன் பரன் என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Previous articleசட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்
Next articleவவுனியா புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி