Home இலங்கை செய்திகள் சிறுமி வன்புணர்வு; சந்தேகநபர் தற்கொலை

சிறுமி வன்புணர்வு; சந்தேகநபர் தற்கொலை

389

12 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி காலி மாவட்டம், உடுகம நீதவான் நீதிமன்றத்தின் கழிவறைக்குள் கழிவறையை துப்பரவு செய்ய பயன்படுத்தும் இரசாயனத்தைக் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleவிஜய்யை சந்திக்க ராஜபக்‌ச குடும்பம் ஆர்வம்
Next articleஜோர்தானில் சிக்கியிருந்த 66 பேர் நாடு திரும்பினர்