சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!!

1
சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!! - Dinamani news

Job Emptiness: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை.

READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.!

TN உப்பு ஆட்சேர்ப்பு 2024

என்ன வேலை நிறுவனத்தின் செயலாளர்
கல்வி தகுதி ஏதெனும் ஒரு டிகிரி
காலியிடம் 1
சம்பள விவரம் மாதம் ரூ.80,000 முதல் ரூ.100,000 வரை
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
எந்த மாவட்டத்தில்
சென்னை
தொடக்க தேதி மார்ச் மாதம் 6-ம் தேதி 2024
கடைசி தேதி மார்ச் மாதம் 24-ம் தேதி 2024

READ MORE – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!

இந்த வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான இல் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரங்களையும் படிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

READ MORE – ராமேஸ்வரம் கஃபே.! குற்றவாளியை பிடிக்க துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்.!

முகவரி: தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்,
735 அண்ணாசாலை,
LLA கட்டிடம்,
சென்னை – 600002.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, சென்னையில் வேலை தேடுபவர்களுக்கும், இதல் அனுபவம் இருக்கும் நபர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

The put up சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here