Home இலங்கை செய்திகள் ஜோர்தானில் சிக்கியிருந்த 66 பேர் நாடு திரும்பினர்

ஜோர்தானில் சிக்கியிருந்த 66 பேர் நாடு திரும்பினர்

153

ஜோர்தானில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது வேதனம் வழங்கப்படாமல் சிரமத்திற்குள்ளான இலங்கைச் சேர்ந்த 66 தொழிலாளர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குறித்த 66 தொழிலாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Previous articleசிறுமி வன்புணர்வு; சந்தேகநபர் தற்கொலை
Next articleரணிலுக்கு விக்னேஸ்வரன் ஆதரவு