Home Accident News திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

50

கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்ம் முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது.

பிரதேச மக்கள் இணைந்து உடனடியாக தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! - newjaffna News - 24x7 today jaffna Breaking News திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! - newjaffna News - 24x7 today jaffna Breaking News திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! - newjaffna News - 24x7 today jaffna Breaking News

Previous articleபெண் ஒருவரின் கழுத்தையறுத்து 10 பவுண் தங்க ஆபரணம் கொள்ளையடித்த கொள்ளையன் தப்பி ஓட்டம்
Next articleமுண்டமாக மீட்கப்பட்ட பிரதீபா சில்வா ; பிரதான சந்தேகநபர் சரணடைந்த நிலையில் உடலை துண்டாக்க உதவிய தரகரும் சரண்