Home இலங்கை செய்திகள் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

துப்பாக்கி சூடு ஒருவர் பலி

335

நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

Previous articleஇன்று ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்யும் பக்தர்கள்.
Next articleபொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.!