நடிகர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னார் நாமல்

0
1

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரை நேற்று அறிவித்து அரசியலுக்குள் நுழைந்துள்ள நிலையிலேயே, நாமல் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Auto Draft-oneindia news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here