Home Cinema நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! – காரணம் என்ன?

நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! – காரணம் என்ன?

66

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை, டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

12ம் வகுப்பு படித்து வந்த லாரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது

நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! - காரணம் என்ன? - newjaffna News - 24x7 today jaffna Breaking News நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! - காரணம் என்ன? - newjaffna News - 24x7 today jaffna Breaking News

Previous articleஇன்றைய ராசிபலன்கள் உங்களிற்கு எப்படி – 19.09.2023
Next articleசிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு