Home இலங்கை செய்திகள் பன்றிக்கு வைத்த வெடியில் முதியவர் பலி

பன்றிக்கு வைத்த வெடியில் முதியவர் பலி

87

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். பழனி வடிவேல் (வயது -65) என்பவரே உயிரிழந்தவராவார்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிலருடன் இணைந்து தேன் எடுப்பதற்காகச் சென்றவரே பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கியுள்ளார். அவர் மாங்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்றுமாலை உயிரிழந்தார்

Previous articleபுகையிரதக் கடவையைக் கடப்பதில் மக்களே அவதானம்! (கட்டுரை)
Next articleவடமராட்சியில் கரையொதுங்கும் ஆமைகள்