பல்வலியால் பறிபோன யுவதியின் உயிர்! – Right this moment Jaffna Information

15
பல்வலியால் பறிபோன யுவதியின் உயிர்! - Right this moment Jaffna Information - Tamil Breaking News 24x7

மாத்தறை, பரகல பிரதேசத்தில் பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
குறித்த சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் பல்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here