பாக்க ஒரே மாதிரி இருக்கா? ஆனா வேற வேற..10 நொடியில் கண்டுபிடிச்சு அசத்துங்க பாப்போம்!

1
பாக்க ஒரே மாதிரி இருக்கா? ஆனா வேற வேற..10 நொடியில் கண்டுபிடிச்சு அசத்துங்க பாப்போம்! - Dinamani news

IQ TEST சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே புகைப்படத்தை பார்த்து அதில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடித்து விளையாடுவது உண்டு. அந்த விளையாட்டும் விளையாடும் போது நம்மளுடைய அறிவும் வளரும் என்பதற்காகவே விரும்பி விளையாடி வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் எல்லாம் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பார்த்தும் செய்தி தாள்களை பார்த்தும் விளையாடினோம்.

IQ TEST : 10 வினாடி தான் ..! இந்த படத்தில் இருக்கும் ஒரு தவறை கண்டுபிடிங்கள் பார்ப்போம் ..!

ஆனால், இப்போதெல்லாம் அப்படியா? கையிலேயே போன் வந்துவிட்டது. எனவே, போனில் தினமும் இந்த விளையாட்டை  விளையாடி வருகிறார்கள். அவர்களுக்காகவே தற்போது ஒரு புகைப்படத்தை நாங்கள் எடுத்து வந்துள்ளோம். நாங்கள் கொண்டு வந்து இருக்கும் புகைப்படத்தில் 3 வித்தியாசங்கள் இருக்கிறது. இதோ அந்த புகைப்படம்..

மூன்று வித்தியாசங்களை கண்டுபிடிங்கள் 

பாக்க ஒரே மாதிரி இருக்கா? ஆனா வேற வேற..10 நொடியில் கண்டுபிடிச்சு அசத்துங்க பாப்போம்! - Dinamani news
Discover the three distinction within the photograph [file image]

மேற்கண்ட புகைப்படத்தில் குள்ளநரி ஒன்று மலையில் நிற்கிறது. இரண்டு புகைப்படங்களையும்  பார்க்கும் போது ஒரே புகைப்படம் தானே இதில் என்ன வித்தியாசம்? என்று நீங்கள் யோசிப்பீர்கள். ஆனால், அந்த புகைப்படத்தில் 3 வித்தியாசங்கள் இருக்கிறது. அந்த வித்தியாசத்தை நீங்கள் 10 நொடியில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்குகிறது ‘1…5….10′  நேரம் முடிந்துவிட்டது

IQ TEST : 10 செகண்ட் டைம்! ‘3 வித்தியாசத்தை’ கண்டுபிடிச்சா நீங்க பக்கா கில்லாடி!

10 நொடிகளில் பலரும் கண்டுபிடித்திருப்பீர்கள் ஆனால், கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்காக நாங்கள் அதற்கான விடையையும் கீழே கொடுத்துள்ளோம்.

விடை 

IQ TEST : 15 செகண்ட் டைம்.! படுக்கை அறையில் மறைந்திருக்கும் டூத்பிரஷை கண்டுபுடிங்க பார்ப்போம் ..!

மேற்கண்ட புகைப்படத்தின் மூன்று வித்தியாசங்கள் 

  1. குள்ளநரியின் கால் ஒரு புகைப்படத்தில் கருப்பு நிறத்துடன் முழுவதுமாக நீளமாக இருக்கும். மற்றோரு புகைப்படத்தில் அணைத்து கால்களும் ஒரே மாதிரி இருக்கும்.
  2. குள்ளநரியின் வால் கலர் வெள்ளை புகைப்படத்தில் ஒரு குள்ள நரியின் வால் கலர் அதிகமாக இருக்கிறது.
  3. குள்ளநரிக்கு பின்புறம் இருக்கும் மலை ஏற்றமாக இருக்கிறது. மற்றோரு புகைப்படத்தில் மலை இறக்கமாக இருக்கிறது.
பாக்க ஒரே மாதிரி இருக்கா? ஆனா வேற வேற..10 நொடியில் கண்டுபிடிச்சு அசத்துங்க பாப்போம்! - Dinamani news
The reply to the three distinction is within the photograph [file image]

The put up பாக்க ஒரே மாதிரி இருக்கா? ஆனா வேற வேற..10 நொடியில் கண்டுபிடிச்சு அசத்துங்க பாப்போம்! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here