Home trincomalee news பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

39
திருகோணமலை நகரில் உள்ள பிரபல சைவ ஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் சாப்பிட பார்சலை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள் இருந்தமையை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தொடர்ப்பு பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.

உடனடியாக குறித்த பிரபல உயர்தர சைவஹோட்டலிற்கு விரைந்த பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை திருகோணமலை நகரில் குறித்த சைவ ஹோட்டல் மிக பிரபலம் என கூறப்படும் நிலையில், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் உணவுகளை சமைப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!...

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!..

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 tamilwin information tamil information on-line tamil win information jaffna information lately jaffna lately jvpnews jvp information sri lanka tamil information tamilmirror virakesari colombo tamil information newsfirst lanka lately lanka information lankasri information Hiru Information Tamil Sooriyan Fm Information IBC Tamil Sri Lanka Tamil Information News1st JVP Sri Lanka IBC Information Newest Information Sri Lanka Information Breaking Information dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee information vavuniya information batticaloa information gossips tamilcnn Aluth Jobs To find newest vacancies in Sri Lanka lanka sri information batti information CINEMA NEWS TAMIL process information Native Information mannar tamil information

Previous articleயாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!
Next article1/2 வயது பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 63 வயது தாத்தா