பிரபல நகைச்சுவை நடிகர்  சேஷூ காலமானார்! – Right this moment Jaffna Information

1
பிரபல நகைச்சுவை நடிகர்  சேஷூ காலமானார்! - Right this moment Jaffna Information - Tamil Breaking News 24x7

தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் சேசு மாரடைப்பால் இன்று(26) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமாகியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர்

சமீபத்தில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் சேசுவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 15ஆம் திகதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here