Home இலங்கை செய்திகள் போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

120

போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதென்னிந்திய திரைப் பிரபலங்கள் இலங்கை வருகை.!
Next articleசட்டவிரோத கசிப்பு உற்பத்தி- சந்தேகநபர் கைது.!