மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்..!{படங்கள்}

94
மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்..!{படங்கள்} - Dinamani news

எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(3) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

தலைவராக ஜேசு டெலாஸ் சன் குட்டி,செயலாளராக றெஜிஸ் ராஜநாயகம்,பொருளாளராக தட்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது எதிர் காலத்தில் சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டிகள் நடத்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

-மேலும் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இரு அணிகளை மாவட்டத்தில் உறுவாக்குதல்,வெளி மாவட்டங்களுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என்பவை குறித்தும் விசேட விதமாக கலந்துரையாடப்பட்டது.

மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்..!{படங்கள்} - Dinamani news மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்..!{படங்கள்} - Dinamani news மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்..!{படங்கள்} - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here