Home இலங்கை செய்திகள் மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை

மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை

156

அட்டன் – நோட்டன் பிரதான வீதியில் சவுத் வனராஜா பகுதில் பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இன்று காலை 09.45 மணியளவிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous article10 வருடமாக ஒளிந்திருந்தவர் கைது
Next articleஇலங்கையர் ஒவ்வொருவருக்கும் கடன் 12 லட்சம்