Home Uncategorized மஹரகமவில் தீ விபத்து.!

மஹரகமவில் தீ விபத்து.!

224

மஹரகமவில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் கோரவிபத்து!!
Next articleதோண்டிய புதையலை எடுக்க நரபலிக்காக சிறுமியை வசியம் செய்து கடத்தியவர் மாட்டினார்