Home Jaffna News யாழில் இலங்கை வங்கி உத்தியோகத்தரிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் இலங்கை வங்கி உத்தியோகத்தரிற்கு நேர்ந்த பரிதாபம்

25

யாழ் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பருத்தித்தித்துறை தம்பசிட்டி சொந்த இடமாக கொண்ட முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் இலங்கை வங்கியில் நிறைவேற்று தர உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் பாலசுப்பிரமணியம் மதன்குமார் வயது 38 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் இலங்கை வங்கி உத்தியோகத்தரிற்கு நேர்ந்த பரிதாபம் - newjaffna News - 24x7 today jaffna Breaking News

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது

Previous articleகுளவி குத்தியவருக்கு காலை கழட்டும் அளவுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
Next articleமுதலாளியை போட்டு தள்ளியதாக இரு இளைஞர்கள் கைது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here