10 வினாடி தான் ..! இந்த படத்தில் இருக்கும் ஒரு தவறை கண்டுபிடிங்கள் பார்ப்போம் ..!

2
10 வினாடி தான் ..! இந்த படத்தில் இருக்கும் ஒரு தவறை கண்டுபிடிங்கள் பார்ப்போம் ..! - Dinamani news

Mind Riddle : நம் எல்லாருக்கும் சிறிய விடுகதைகள் முதல் பெரிய பெரிய புதிர்களை கண்டுபிடிப்பது மிகவும் பிடிக்கும். அது அந்த காலத்திலும் சரி இப்போதும் சரி அந்த புதிருக்கான விடையை நாமே கண்டு புடிக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் நமக்கு இருந்து கொண்டே இருக்கும். தற்போது, அப்படி ஒரு புதிரோடு தான் நாங்கள் வந்துள்ளோம்.

IQ TEST : 10 செகண்ட் டைம்! ‘3 வித்தியாசத்தை’ கண்டுபிடிச்சா நீங்க பக்கா கில்லாடி!

இது ஒரு ஸ்வாரஸ்யமான புதிர், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ஒரு தவறு உள்ளது. நீங்கள் மிகவும் அதிபுத்திசாலி என்றால் நான் இதை கூறுவதற்கு முன்பே அந்த தவறை நீங்கள் கண்டு பிடித்திருப்பீர்கள், என்ன.. கண்டுபுடிக்க முடியவில்லையா ? சரி, உங்களுக்காக நான் 10 வினாடி தருகிறேன் அதற்குள் கண்டு பிடித்தால் உங்களது மூளை சிறப்பாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்..!

10 வினாடி தான் ..! இந்த படத்தில் இருக்கும் ஒரு தவறை கண்டுபிடிங்கள் பார்ப்போம் ..! - Dinamani news
FIND THE MISTAKE IN THIS PICTURE

நீங்கள் கண்டு பிடித்தால் உங்கள் அருகில் இதை சேர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சொல்லாதீர்கள்.

உங்களுக்கான கால அவகாசம் இதோ தொடங்கி விட்டது ..

1 .. 2 .. 3 .. 4 .. 5 .. 6 .. 7 .. 8 .. 9 .. 10

IQ TEST : 15 செகண்ட் டைம்.! படுக்கை அறையில் மறைந்திருக்கும் டூத்பிரஷை கண்டுபுடிங்க பார்ப்போம் ..!

நேரம் முடிவடைந்து விட்டது நண்பர்களே .. என்ன கண்டுபிடித்து விட்டீர்களா ? இல்லையா .. சரி, கவலை வேண்டாம் அதற்கான விடையை கீழே கொடுத்துள்ளோம் .. போய் பாருங்கள் ..!

10 வினாடி தான் ..! இந்த படத்தில் இருக்கும் ஒரு தவறை கண்டுபிடிங்கள் பார்ப்போம் ..! - Dinamani news
HERE IS THE ANSWER

விடை :

வட்டமிட்டுள்ள இரண்டு பெண்மணிகளின் நிழலை பாருங்கள் அது இடம்மாறி இருப்பதை நீங்கள் காணலாம்.

 

இந்த புதிர் பிடித்திருக்கிறது என்றால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ..!

The submit 10 வினாடி தான் ..! இந்த படத்தில் இருக்கும் ஒரு தவறை கண்டுபிடிங்கள் பார்ப்போம் ..! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here