12 வயது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய காமுகன் கைது

19
12 வயது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய காமுகன் கைது - Dinamani news - 12 வயது மகளை
ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் தனது 12 வயது மகளை தந்தை பாலியல் ரீதியாக பாலியல் தொல்லை செய்துள்ளதாக நேற்றையதினம் (12) அட்டமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டியாகலை கேகலன பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத பல சந்தர்ப்பங்களில் தந்தையினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் சிறுமி இதுபற்றி தனது தாயிடம் கூறியுள்ளார்.

12 வயது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய காமுகன் கைது - Dinamani news - 12 வயது மகளை
12 வயது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய காமுகன் கைது

மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியாம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்டகமையசிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலைமாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

tamilwin information tamil information on-line tamil win information jaffna information at present jaffna at present jvpnews jvp information sri lanka tamil information tamilmirror virakesari colombo tamil information newsfirst lanka at present lanka information lankasri information Hiru Information Tamil Sooriyan Fm Information IBC Tamil Sri Lanka Tamil Information News1st JVP Sri Lanka IBC Information Newest Information Sri Lanka Information Breaking Information dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee information vavuniya information batticaloa information gossips tamilcnn Aluth Jobs Discover newest vacancies in Sri Lanka lanka sri information batti information CINEMA NEWS TAMIL job information Native Information mannar tamil information

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here