Home Jaffna News 22 கைதிகள் – நாளை விடுதலை..!

22 கைதிகள் – நாளை விடுதலை..!

82

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில்.
நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 600  கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 22கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு குற்றங்கள் புரிந்து, நீதிமன்றங்களில் தண்டப் பணம் செலுத்தாத குற்றச்சாட்டுகளால் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட 22 கைதிகள் நாளை காலை 9.15 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது – EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன்.!
Next articleகெஹலிய கைது – வரவேற்கத்தக்கது..!!