Home இலங்கை செய்திகள் 733 சந்தேகநபர்கள் ‘யுக்தியவில்’ கைது

733 சந்தேகநபர்கள் ‘யுக்தியவில்’ கைது

68

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleகெருடாவில் மைக்கல் நேசக்கரம் ஊடாக இரு குடும்பங்களுக்கு உதவி.!
Next article1300 வைத்தியர்கள் மார்ச்சில் நியமனம்