Home Accident News A9 வீதியில் மற்றொரு பயங்கரம்.. நேருக்கு நேர் மோதி புரண்ட 2 டிப்பர்கள்

A9 வீதியில் மற்றொரு பயங்கரம்.. நேருக்கு நேர் மோதி புரண்ட 2 டிப்பர்கள்

560

மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாங்குளத்துக்கும், கனகராயன் குளத்துக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுவதை தவிர்ப்பதற்கு டிப்பர் ஒன்று முயன்ற போது, எதிரே வந்த டிப்பருடன் மோதியது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleகிளிநொச்சியில் கோரவிபத்து; கணவரையும் மகனையும் வெளிநாட்டுக்கு வழியனுப்பி திரும்பிய பெண் பலி! 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் – 9 எருமை மாடுகள் உயிரிழப்பு
Next articleகட்டார் வாகன விபத்தில் அல்வாய் இளைஞர் உயிரிழப்பு ; திருமணம் செய்து சில வருடங்களில் துயரம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here