Home Tags தியாகதீபத்தின்

Tag: தியாகதீபத்தின்

சற்றுமுன் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது சிங்களக்காடையர் குழு ஒன்று தாக்குதல்

திருகோணமலை கப்பல்த்துறையில் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது சிங்களக்காடையர்குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. கஜேந்திரன் எம்பி மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது 50க்கும் மேற்பட்ட சிங்களக்காடையர்கள் ஒன்றாக கூடி தாக்குதல் மேற்கொண்டுள்ளததாகவும் இராணுவ முகாம் முன்பாக பொலிஸார் பார்த்திருக்க இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

latest posts