Home Tags 16.09.2023

Tag: 16.09.2023

இன்றைய ராசிபலன்கள் – 16.09.2023

இன்றைய பஞ்சாங்கம் 16-09-2023, ஆவணி 30, சனிக்கிழமை, பிரதமை திதி காலை 09.18 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் காலை 07.36 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். சந்திர தரிசனம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிபலன்கள் – 16.09.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை இருக்கும். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை […]

latest posts