Ujjwala Yojana சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிப்பு

1
Ujjwala Yojana சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிப்பு - Tamil Breaking News 24x7Ujjwala Yojana சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிப்பு - Tamil Breaking News 24x7

Ujjwala Yojana: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமையல் எரிவாயு மானியத்திற்காக ரூ. 12,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

உஜ்வாலா யோஜனா பயனாளிக்கு எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த திட்டமானது தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ. 12,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது, ஜனவரி 1, 2024 முதல் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here